விஜயதசமியை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: விஜயதசமியை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். ஆளுநருக்கு மலர்கொத்துடன் கூடிய வாழ்த்து கடிதத்தை முதல்வர் பழனிசாமி அனுப்பி வைத்தார். வாழ்த்து கடிதத்துக்கு நன்றி தெரிவித்த ஆளுநர், விஜயதசமி வாழ்த்துக்களை முதல்வருக்கு தெரிவித்தார்.

Related Stories: