தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் செயலாளர் விஷாலுக்கு பதிவுத்துறை சார்பில் நோட்டீஸ்

சென்னை: நடிகர் சங்கம் செயல்படவில்லை என்ற புகாரின் அடிப்படையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் செயலாளர் விஷாலுக்கு பதிவுத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை ஏன் நியமிக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு பதிவுத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Related Stories: