சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.மணிக்குமார் கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.மணிக்குமார் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக மணிக்குமாரை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: