சென்னையில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ நிறுவன விமானம் ரத்து

சென்னை: சென்னையில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ நிறுவன விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 8.30-க்கு புறப்பட வேண்டிய விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி பட்டு வருகின்றனர்.

Related Stories: