குற்றம் சென்னை அடுத்த திருப்போரூர் அருகே ஓட்டுனரைத் தாக்கி ஓலா கார் கடத்தல் Oct 01, 2019 ஓலா சென்னை Tiruppore Thirupporeur கடத்தல் சென்னை: சென்னை அடுத்த திருப்போரூர் அருகே ஓட்டுனரைத் தாக்கி ஓலா காரை கடத்தியுள்ளனர். நள்ளிரவில் கார் ஓட்டுநர் ராம் என்பவரைத் தாக்கிவிட்டு ஓலா காரை மர்ம நபர் கடத்தி சென்றதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு