பெட்ரோல், டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.5 குறைக்க மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.5 குறைக்க மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர், இதுகுறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: