அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை என்று ஏன் விதிகள் வகுக்க கூடாது?: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை என்று ஏன் விதிகள் வகுக்க கூடாது? என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கோவையை சேர்ந்த தீரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 207 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. 207 இடங்களும் நிரப்பப்படாததால் அவை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வழங்கப்படுகின்றன. 

Related Stories: