தியேட்டர்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை: அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் ஆலோசனை கூட்டம்

சென்னை: தியேட்டர்களில் அரசே ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, திரைப்பட தயாரிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: