சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் கனமழை

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை கிண்டி, அசோக் நகர், மாம்பலம், அரும்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், மடிப்பாக்கம், தரமணி, திருவான்மியூர், வேளச்சேரி, வடபழனி, கோயம்பேடு, சூளைமேடு, கே.கே.நகர், போரூர், பூந்தமல்லி, வளசரவாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Related Stories: