இளங்கலை, முதுகலை படிப்பிற்கான தேர்வு கட்டணத்தை குறைத்தது திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

சென்னை: இளங்கலை, முதுகலை படிப்பிற்கான தேர்வு கட்டணத்தை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் குறைத்துள்ளது. மேலும் மாணவர்களின் போராட்டத்தையடுத்து தேர்வு கட்டணத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ரூ.68-லிருந்து, ரூ.100 ஆக உயர்த்திய தேர்வு கட்டணத்தை, ரூ.90 ஆக குறைத்துள்ளது.

Related Stories: