நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு விசிக ஆதரவு: திருமாவளவன்

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு விசிக ஆதரவு என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள், திமுக - காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு விசிக முழுமையாக பாடுபடும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: