×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,000 கனஅடி தண்ணீர்

சேலம்: மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 13,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 120 கன அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.470 டி.எம்.சி.யாகவும், நீர் வெளியேற்றம் 12,600 கனஅடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags : Mettur Dam ,Waterfront , Mettur Dam, Mettur Dam, Waterfront, Water Level
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக குறைவு..!!