தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24மணி நேரத்துக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24மணி நேரத்துக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கடலோரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மழை பெய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: