பெரியகுளம் மக்களவை தொகுதி வாக்காளர் குறையறிய உங்களோடு நான் செயலியை அறிமுகம் செய்தார் ஓபிஎஸ்

தேனி: பெரியகுளம் மக்களவை தொகுதி வாக்காளர் குறையறிய உங்களோடு நான் செயலியை ஓபிஎஸ் அறிமுகம் செய்தார். வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், எம்.பி ரவீந்தரநாத் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

Related Stories: