சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுதாங்கல், சூளைமேடு, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

Related Stories: