புகழேந்தி பேசியதை திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை: டி.டி.வி.தினகரன் பேட்டி

திருச்சி: புகழேந்தி பேசியதை திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டியளித்தார். எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறேன் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தினகரன் கூறியுள்ளார். அமமுகவில் இருந்து அதிமுக செல்லாமல் திமுகவுக்கு நிர்வாகிகள் செல்வது அவரவரது விருப்பம் அதை துரோகம் என்று சொல்லமாட்டேன் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: