அடுத்த வெளிநாட்டு சுற்றுப்பயணமாக இஸ்ரேல் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்த வெளிநாட்டு சுற்றுப்பயணமாக இஸ்ரேல் செல்கிறார். நீர்மேலாண்மை தொடர்பாக இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளதாக சென்னையில் முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.

Related Stories: