பாரத ஸ்டேட் வங்கி வட்டி விகிதத்தை நாளை முதல் 0.1% குறைப்பதாக அறிவிப்பு

சென்னை: பாரத ஸ்டேட் வங்கி வட்டி விகிதத்தை நாளை முதல் 0.1% குறைப்பதாக அறிவித்துள்ளது. டெபாசிட்டுகளுக்கு அளிக்கும் வடிவிகித அடிப்படையிலான கடன்வட்டி விகிதத்தை எஸ்.பி.ஐ. குறைத்துள்ளது. தற்போது 8.25 சதவீதமாக உள்ள கடன் வட்டி விகிதம் 8.15 சதவீதமாக குறைக்கப்படுவதாக எஸ்.பி.ஐ. தகவல் அளித்துள்ளது.

Related Stories: