வடபழனியிலுள்ள சண்டை பயிற்சி இயக்குனர் சங்கத்தின் முன் சங்க நிர்வாகி தீக்குளிக்க முயற்சி

சென்னை: சென்னை வடபழனியில் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி சண்டை பயிற்சி இயக்குனர் சங்க நிர்வாகி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். வடபழனியிலுள்ள சண்டை பயிற்சி இயக்குனர் சங்கத்தின் முன் நிர்வாகி தவசி ராஜ் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: