சிபிஎஸ்இ 6ம் வகுப்பு வினாத்தாளில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய கேள்விக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை : சிபிஎஸ்இ 6ம் வகுப்பு வினாத்தாளில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய கேள்விக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். வினாத்தாளை வடிவமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், வினாத்தாளில் சாதிய பாகுபாடு மற்றும் இனவாத பிரிவினையை ஏற்படுத்தும் கேள்வி இடம் பெற்றதற்கு ஸ்டாலின் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: