தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி சேனல் தொடக்கம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறப்பு

சென்னை: தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி சேனலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த கல்வி தொலைக்காட்சி தோட்டங்கப்பட்டு உள்ளது. 53 ஆயிரம் பள்ளிகளில் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி வேலை நேரத்தில் மாணவர்களுக்கு காண்பிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: