பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு: யு.ஜி.சி. உத்தரவு

டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடங்களை ஒதுக்க வேண்டும் என யு.ஜி.சி. அறிவித்துள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடங்களை ஒதுக்க வேண்டும் என்று 13 பல்கலை கழகங்களுக்கு யு.ஜி.சி. உத்தரவிட்டுள்ளது.

Tags : Economy, Backward, Advanced, Class, 10%, Reservation, UGC Directive
× RELATED அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின்...