மதுரையில் டீ கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரண்

மதுரை: மதுரையில் டீ கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று முக்கிய குற்றவாளியான முட்ட கண்ணு பிரசாத் சரணடைந்துள்ளார். டீக்கடையில் இலவசமாக டீ கொடுக்குமாறு மிரட்டிய கும்பல் உரிமையாளர் மாரிமுத்துவை நேற்று முன்தினம் மாரிமுத்துவை வெட்டிக்கொன்றது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: