சென்னையில் இளைஞர்களிடம் ஆயுதப்படை போலீஸ் 2 பேர் குடிபோதையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக புகார்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்களிடம் ஆயுதப்படை போலீஸ் 2 பேர் குடிபோதையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இளைஞர்கள் புகார் அளித்ததை அடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட காவலர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Chennai, Armed Forces Police, 2 people
× RELATED இலங்கை ஆயுதம் வாங்க இந்தியா ரூ.355 கோடி உதவி: அஜித் தோவல் உறுதி