முடிச்சூர் பகுதியில் மழை இல்லை: எங்கே இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என தெரியவில்லை... மக்கள் அச்சம்

சென்னை: முடிச்சூர் பகுதியில் மழை இல்லையன்ற போதிலும் எங்கே இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தமிழகம் முழுவது சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் முடிச்சூர் பகுதியில் மழை பெய்யவில்லை; இருந்த போதிலும் அந்த பகுதிக்குள் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழை இல்லாத போதே இவ்வளவு தண்ணீர் வருகின்றது; மழை பெய்தால் நிலைமை என்ன ஆகும் என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் பெய்த கனமழையால் அதிகம் முடிச்சூர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertising
Advertising

Related Stories: