இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணியிடம் இருந்து ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணி அழகேஸ்வரியிடம் இருந்து ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட 520 கிராம் எடை கொண்ட தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: