கலைஞர் தொடங்கிவைத்த திட்டங்கள் எண்ணில் அடங்காதவை: சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் பேச்சு

சென்னை: சென்னையில் கலைஞர் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசி வருகிறார்.  கலைஞர் மகனாக நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்தவர் ஸ்டாலின் என்று நாராயணசாமி பேசி வருகிறார். கலைஞர் தொடங்கிவைத்த திட்டங்கள் எண்ணில் அடங்காதவை என்று அவர் கூறினார்.

Related Stories: