வேலூர் தொகுதிக்கு ஆக. 5-ம் தேதி பொது விடுமுறை...தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி வேலூர் தொகுதிக்கு மட்டும் ஆக. 5-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் தொகுதிக்கு மட்டும் ஆக. 5-ம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.

Related Stories: