சந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து

சென்னை: சந்திரயான்-2 வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். சந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இந்தியாவிற்கும், இஸ்ரோவிற்கும் கிடைத்த வரலாற்று வெற்றி என்று முதல்வர் கூறினார்.

Advertising
Advertising

Related Stories: