அத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை

சென்னை: அத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆலோசனையில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், அதிகாரிகள், டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அத்திவரதர் தரிசனத்திற்காக பக்தர்களுக்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

Related Stories: