நெக்ஸ்ட் மசோதாவை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நெக்ஸ்ட் மசோதாவை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இறுதி ஆண்டு பயிலும் மருத்துவ மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வு எழுத வேண்டும் என்ற மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்ததால், இதனை தமிழகம் ஏற்கக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories: