ராமசாமி படையாச்சியரின் திருவுருவப் பட திறப்பு விழா எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

சென்னை: ராமசாமி படையாச்சியரின் திருவுருவப் பட திறப்பு விழாவில் பங்கேற்க எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினிடம், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அழைப்பிதழ் கொடுத்தார்.

Related Stories: