உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தின்பண்டங்கள் மீதும் விழிப்புணர்வு படம்: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை: சிகரெட் பாக்கெட்டுகளில் இருப்பது போன்று உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தின்பண்டங்கள் மீதும் விழிப்புணர்வு படம் போட முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தின்பண்டங்கள் மீதும் விழிப்புணர்வு படங்கள் இடம்பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும் என முதல்வர் தகவல் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பூங்கோதை கோரிக்கை பரிசீலிக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Related Stories: