குற்றம் கல்லூரி மாணவர் கத்தியால் குத்திக்கொலை Jun 26, 2019 சென்னை : சென்னை துரைப்பாக்கம் அமிர்தா கல்லூரியில் காதல் தகராறில் மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்தார் காதலியின் அண்ணன். கல்லூரி வளாகத்திலேயே நடந்த கொலைச் சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு