நடிகர் சங்கத் தேர்தல்: காலை 10 மணி நிலவரப்படி 445 வாக்குகள் பதிவு

சென்னை; நடிகர் சங்கத் தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி 445 வாக்குகள் பதிவாகி உள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Related Stories: