மழை வேண்டி நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி தலைமையில் யாகம்

நாமக்கல்: மழை வேண்டி நாமக்கல் கொக்கராயன்பேட்டை பிரம்ம லிங்கேஸ்வரர் கோயிலில் அமைச்சர் தங்கமணி தலைமையில் யாகம் நடைபெற்றது. மேலும் சென்னை பூவிருந்தவல்லி வைத்தீஸ்வரன் கோயிலில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் யாகம் நடைபெற்றது. இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் அதிமுகவினர் யாகம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: