ரூ.5.52 கோடி கடன் பாக்கிக்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீடு ஏலத்துக்கு வருவதாக அறிவிப்பு

சென்னை : சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு ஜூலை 26ல் ஏலத்துக்கு வருகிறது.மதுராந்தகம் அருகே மாமண்டூரில் உள்ள விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியும் ஏலத்துக்கு வருகிறது. ரூ.5.52 கோடி கடன் பாக்கிக்காக ஏலத்தில் விடுகிறது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.

Related Stories: