மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள ஓ.பி.எஸ். நாளை டெல்லி பயணம்

சென்னை: மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள ஓ.பி.எஸ். நாளை டெல்லி செல்கிறார். மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற பிறகு நடைபெற உள்ள முதல் கூட்டம் இதுவாகும். டெல்லி பயணத்தின் போது மத்திய அமைச்சர்கள் சிலரை ஓ.பி.எஸ். சந்திக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: