குற்றம் மானாமதுரை அருகே பெருமாள் கோயிலில் 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை Jun 19, 2019 பெருமாள் கோவில் ஐம்பது சிலைகள் மானாமதுரை 3 சிவகங்கை: மானாமதுரை அருகே இடைக்காட்டூர் பெருமாள் கோயிலில் 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு்ள்ளது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழமையான ஐம்பொன் சிலைகள் கொள்ளை போனது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணப்பட்டுவாடா மோதலில் சொந்த கட்சி பிரமுகருக்கு வெட்டு: பாஜ மாவட்ட தலைவர் உள்பட 3 பேர் கைது: 9 பேருக்கு வலை
மது அருந்தியது, கஞ்சா புகைத்தது, சிறுநீர் கழித்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம் மூதாட்டி கழுத்து அறுத்து படுகொலை: 3 பேர் கைது; திருவான்மியூரில் பயங்கரம்
நகைக்கடை சுவரை துளையிட்டு கொள்ளை லாக்கரை உடைக்க முடியாததால் 100 பவுனுக்கும் ேமல் நகை தப்பியது: தாம்பரத்தில் பரபரப்பு : மர்ம நபர்களுக்கு வலை
தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் மோதல் கட்சி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு திருவாரூர் பாஜ நிர்வாகி, ரவுடி கைது: மேலும் இருவருக்கு வலை
சென்னை திருவான்மியூரில் வீட்டில் தனியாக இருந்த பொன்னி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது..!!
ஆபாச படம் எடுத்து பெண்ணை பலாத்காரம் செய்த யூடியூப் சாமியாருக்கு வலை: பரிகாரம் தேடி சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்
தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் மோதல்; பாஜ பிரமுகருக்கு சரமாரி வெட்டு: மாவட்ட தலைவர், செயலாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு
சென்னையில் தொடரும் சம்பவங்கள் நடைபயிற்சி சென்ற தம்பதியை வளர்ப்பு நாய் கடித்து குதறியது: பெண் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை