சித்தி வினாயக் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் ரூ.16.9 கோடி மதிப்பு வாகனங்களை முடக்கியது அமலாக்கத்துறை

டெல்லி: சித்தி வினாயக் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் ரூ.16.9 கோடி மதிப்பு 6,170 வாகனங்களை அமலாக்கத்துறை முடக்கியது. ரூ.1,590 கோடி வங்கிக் கடன் மோசடி செய்த வழக்கில் வாகனங்களை அமலாக்கத்துறை முடக்கியது.

Related Stories: