தமிழக காவல்துறையில் 14 தலைமைக் காவலர்கள் மற்றும் 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

சென்னை: தமிழக காவல்துறையில் 14 தலைமைக் காவலர்கள் மற்றும் 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதேபோன்று தமிழகம் முழுவதும் ஆயுதப்படையில் 86 தலைமை காவலர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: