திருவாரூரில் அனுமதி பெறாமல் இயங்கிய 7 டாஸ்மாக் பார்களுக்கு சீல்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அனுமதி பெறாமல் இயங்கிய 7 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் இயங்கிய 7 பார்களுக்கும் சீல் வைத்து திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வசுந்தரா தேவி நடவடிக்கை துய்த்துள்ளார்.

Related Stories: