குற்றம் கடையில் கொள்ளை Jun 13, 2019 கொள்ளை கடை கீழ்ப்பாக்கம்: பெரம்பூர் ஜமாலியா கிருஷ்ணதாசன் தெருவை சேர்ந்த ஜமீர் (35) என்பவரின் கடையை உடைத்து ரூ.12 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதே பகுதி நிர்மல்குமார் (42) என்பவரது ஸ்டுடியோவை உடைத்து ரூ.3 லட்சம் கேமராவை கொள்ளையடித்து சென்றனர்.
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு