ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கு: ஜூன் 20-க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கை ஜூன் 20-க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஸ்டெர்லைட்டை திறக்க கோரி வேதாந்தா தொடர்ந்துள்ள வழக்கை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வு விசாரித்தது.

Related Stories: