எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் ஜப்பானிய நிதிக்குழு நேரில் ஆய்வு

மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் ஜப்பானிய நிதிக்குழு நேரில் ஆய்வு செய்து வருகிறது. சஞ்சய்ராய் தலைமையிலான மத்திய நிதிக்குழுவும் எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் எய்ம்ஸ் அமைப்பதற்காக இடம் வழங்கப்படவில்லை என செய்தி வெளியான நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: