இந்தியா ஆளில்லா சின்னஞ்சிறு விமானத்தில் ரத்த மாதிரி : 30 கி.மீ. தொலைவை 18 நிமிடங்களில் கடந்து சாதனை Jun 08, 2019 விமானம் உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் சோதனை முறையில் ஆளில்லா சின்னஞ்சிறு விமானத்தில் ரத்த மாதிரி அனுப்பப்பட்டது. 30 கி.மீ. தொலைவை 18 நிமிடங்களில் கடந்து சின்னஞ்சிறு ஆளில்லா விமானம் சாதனை படைத்துள்ளது.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி