திருச்சியில் தனியார் ஷாப்பிங் மால், நகைக் கடையில் வருமான வரித்துறை சோதனை

திருச்சி: திருச்சி பேருந்து நிலையம் அருகே தனியார் ஷாப்பிங் மால், நகைக் கடையில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் வருமான வரி சோதனையில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: