அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலைக்கு கீழ் கி.வீரமணி மரியாதை

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலைக்கு கீழே வைக்கப்பட்ட படத்துக்கு கி.வீரமணி மரியாதை செலுத்தினார். திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றனும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Related Stories: