தமிழகம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு May 30, 2019 நீர் அறுவடை காவேரி நதி ஒகேனக்கல் தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 800 கன அடியில் இருந்து 1,300 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கேரளாவில் இருந்து கொண்டு வந்த செப்டிங் டேங்க் கழிவுகளை சேரம்பாடியில் கொட்டிய டேங்கர் லாரி சிறைபிடிப்பு
பாஜக-வுக்கு கடும் பின்னடைவு.. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40தொகுதியில் முன்னிலை வகிக்கும் இந்தியா கூட்டணி: அண்ணாமலை ஷாக்..!!
கேரளாவிலும் மீன்பிடி தடைகாலம் சென்னைக்கு மீன்கள் வரத்து குறைந்தது: விலை அதிகரிப்பால் மீன்பிரியர்கள் ஏமாற்றம்
ஜாதி, மதம், மொழி ரீதியாக வாக்குகள் சேகரிப்பதை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய ஆணையம் அமைக்க கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
புதிய ஒப்பந்ததாரரை நியமிக்கும் வரை மெரினா பார்க்கிங் பகுதியில் கட்டணம் வசூலிக்க தடை: மாநகராட்சி உத்தரவு
டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து 350 காஸ் சிலிண்டர்களுடன் ஆற்றுக்குள் பாய்ந்த லாரி: திருவாரூர் அருகே பரபரப்பு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அரசுத் தேர்வு இயக்ககம் அறிவிப்பு