மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இணையதள சேவை முடக்கம்

சென்னை: மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இணையதள சேவை முடங்கியது. விமானங்களின் வருகை மற்றும் புறப்படும் நேரம் தெரியாததால் பயணிகள் அவதி பட்டு வருகின்றனர். இணையவழி பயணச்சீட்டுகள், விமான நிலைய பரிசோதனை உள்ளிட்ட செயல்பாடுகளும் முடங்கின

Related Stories: